Thursday 24 May 2018

உலகை ஆளும் ஒரு குட்டி நாடு


International Women's Day - March 08


பிரான்ஸில் பிரஷ்யனில்  இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்  ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.

Heart Attack & Cardiac Arrest-என்ன வித்தியாசம்.?


கண்ணியம் காக்க, கர்வம் களைவோம்.

கர்வம் கொண்டவர்கள் இவ்வுலகிலும் கண்ணியம் குறைக்கப்பட்டு அழிவை தேடிக்கொள்வார்கள். மறுமையிலும் நரகத்தில் புகுத்தப்படுவார்கள் என்றால் அவர்கள் வாழ்ந்து தான் என்ன பயன்?

கடலுக்குள் ஒரு நாடா..? /Principality of Sealand


Principality of Sealand- Roy Bates /
        

இஸலாம் கூறும் அழகிய கடன் முறை

‘விற்கும் போதும், வாங்கும் போதும், கடனை வசூலிக்கும் போதும் மென்மையாக நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

வரலாற்றில் ஒரு கரும்புள்ளி-Titanic கப்பல்- கடைசி நிமிடங்கள்


முதலில் நேர்மறை, பின்னரே எதிர்மறை உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்..


உபதேசம்- முதலில் நேர்மறை பின்னரே எதிர்மறை


முதலில் நேர்மறை, பின்னரே எதிர்மறை
உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்..

துாங்க மறந்தால்....../Shaifa


எதற்கு முதலிடம் ? மூளை ? மனம் ?


வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் ஒரு போல அணுகுவது சரியாக இருக்காது. உணர்வுப் பூர்வமான விஷயங்களுக்கு மனம் சொல்வதைக் கேட்கலாம். முக்கிய விஷயங்களில், எதிர்கால சிந்தனை, நோக்கம், தொழில், படிப்பு போன்றவற்றுக்கு மூளை சொல்வதைக் கேட்பதே சரியாக இருக்கும்.

ஏன் என்றால், மூளை என்பது தராசு போல அனைத்தையும் தட்டில் வைத்து நிறுத்தி எது சரியோ அதை எடுத்துக் கூறும். பொதுவாகவே இந்த முடிவு 90 சதவீதம் மாறுபட வாய்ப்பு ஏற்படாது.

Thursday 1 February 2018

அடக்கி வாசித்தல்-நுணலும் தன் வாயால் கெடும்./Shaifa /01.02/18

ஒரு மனிதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுச் சரியாக இருந்த போதும் அதை முன்வைப்பதற்கான நல்ல வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும். பிழையான வார்த்தை பயன்படுத்தப்பட்டால் அந்தக் குற்றச் சாட்டின் பெறுமானம் குறைந்து விடுகிறது. அதே வேளை குற்றம் சாட்டப்பட்டவன் குற்றம் சாட்டப்பட்டவரால் வெளிப்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளில் ஆத்திரப்பட்டு ஆத்திரத்தில் கன்னத்தில் அறையவும் கூடும். சிலவேளை இப்பிரச்சனை ஒரு கொலையிலே கூட முடிவடையலாம்.

எல்லாவற்றுக்கும் ஒரு தர்மம் உண்டு, எல்லையும் உண்டு. அது எப்போதேல்லாம் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் விரும்பத்தகாதவை நடந்து முடிந்து விடுகின்றன. குடும்பங்களில், சமூகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளின் அடிவேரைத் தோண்டிச் சென்றால் அது ஒரு மோசாமான வார்த்தையாக இருக்கக் காண்போம்.

Sunday 21 January 2018

மறைந்த கடாபியின் மறுபக்கம்/ Shaifa/20-11-17


கடாபியின் ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் போல் எந்த ஒரு ஐனயாயக நாட்டிலும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. தனது நாட்டு மக்களை நேசித்து அவர்களது வாழ்கையினை மேம்படுத்தும் ஒரு தலைவன் சர்வாதிகாரி என்றழைக்கப்பட்டால் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே ...........

நீதி தரும் நிம்மதி /Shaifa/ 17-01-18

‘முமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும், அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்’. (4:135)

இல்லறம் நல்லறமாக .... /Shaifa


மனைவிக் குச் சிறந்தவனே மனிதனில் சிறந்தவன். நான் என் மனைவிக்குச் சிறந்தவனாக இருக்கிறேன்’ என்று கூறினார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

ஹிட்லரின் அறியாத பக்கம்/ Adolf Hitler /Shaifa /11-01-18


சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவம். கொடூர மனம் கொண்டவராக, சர்வாதிகாரியாக, ஜனநாயகத்தை நசுக்கிய சக்தியாக, மனப் பிறழ்வு கொண்டவராக ஹிட்லர் குறித்த பதிவுகள்ில் வர்ணிக்கப்படுகின்றார்......ஆனாலும் அவர் பக்கமான ஆட்சிக்காலத்தில் மிக் நல்லபக்கமான விடயங்களும் நடந்திராமலில்லை என்பதற்கு வரலாறும் சான்று பகர்கின்றன...............

A Letter From Abraham Lincoln To His Son’s Teacher /Shaifa /10-01-18

ஆபிரஹாம் லிங்கன் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகள்...

முஹம்மட் அலியின் கருத்துக்கள்........./Shaifa


முஹம்மட் அலியின் குத்துகளைப் போல, அவரது கருத்துகளும், மிகவும் சுவாரசியமானவை. அவற்றை, பொன்மொழிகள் என்றுகூட அழைக்கலாம். அவ்வாறான சில கருத்துகள்

ரகசியம் பேணல்/ Shaifa/03-01-2018


உங்கள் ரகசியங்களைத் தெரிந்தவன் ஒருநாள் உங்களைக் கைதியாக்கி விடுவான். அவனுக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ அடிமையாகிவிடுவீர்கள்.

The Pharoh - Firaun/பிர்அவ்ன் /Shaifa /28-12-17


உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்”
(அல்குர்ஆன் : 10:92)

அல்லாஹ்வை மறுப்பவர்கள் " அல்குர்ஆனை" சிந்திக்கட்டும் ! சிந்திக்க சொல்லும் ஒரே வேதம் அல்குர்ஆன் தான்..! இந்த ஆத்மா நிச்சயமா, சத்தியமா அவனையன்றி வேறு எங்குமே திரும்பாது !