Thursday, 24 May 2018
International Women's Day - March 08
பிரான்ஸில் பிரஷ்யனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.
கண்ணியம் காக்க, கர்வம் களைவோம்.
இஸலாம் கூறும் அழகிய கடன் முறை
உபதேசம்- முதலில் நேர்மறை பின்னரே எதிர்மறை
முதலில் நேர்மறை, பின்னரே எதிர்மறை
உபதேசம் வேலை செய்யவேண்டும் என்றால் ஒருவரிடம் இருக்கும் தீயவற்றை எடை போடுவதைப் போன்றே நல்லவற்றையும் எடை போடவேண்டும். அப்போதுதான் உப தேசங்கள் வேலை செய்யும்..
எதற்கு முதலிடம் ? மூளை ? மனம் ?
வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் ஒரு போல அணுகுவது சரியாக இருக்காது. உணர்வுப் பூர்வமான விஷயங்களுக்கு மனம் சொல்வதைக் கேட்கலாம். முக்கிய விஷயங்களில், எதிர்கால சிந்தனை, நோக்கம், தொழில், படிப்பு போன்றவற்றுக்கு மூளை சொல்வதைக் கேட்பதே சரியாக இருக்கும்.
ஏன் என்றால், மூளை என்பது தராசு போல அனைத்தையும் தட்டில் வைத்து நிறுத்தி எது சரியோ அதை எடுத்துக் கூறும். பொதுவாகவே இந்த முடிவு 90 சதவீதம் மாறுபட வாய்ப்பு ஏற்படாது.
Subscribe to:
Posts (Atom)