Wednesday, 23 August 2017

ஆய்வும் அதிர்வும்

#உலகையேஅதிரவைத்த...
#ஒருகொடூர_ஆய்வு...!!!

இரவை ஓய்வாகவும் ஆடையாகவும் ஆக்கினோம் என்று இறைவன் இரவின் தேவையை கூறுகிறான். தூக்கம் அவனது அருள் .அது இல்ல என்றால் இப்படிப்பட்ட விபரீதம் தான். #இறைவன்_போதுமானவன்


நோன்பு - கவிதை/


நபிமொழிகள்- நோன்பு/ Part-2/Shaifa


நபிமொழிகள் நோன்பு- /பாகம/1/Shaifa


எனது டயறியின் மறுபக்கம் /Dr Rayees/தீர்ப்பு வழங்கத் தகுதியற்ற நீதிமன்றம்

எனது டயறியின் மறுபக்கம்/ தீர்ப்பு வழங்கத் தகுதியற்ற நீதிமன்றம்
"வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள்:- (அல்குர்ஆன் 17: 31)


Thursday, 6 April 2017

எனது டயறியின் மறுபக்கம் /மாரடைப்பு/ Dr.Rayees



Dr Rayees அவர்களின் ”எனது டயறியின் மறுபக்கம்”- மாரடைப்பு
நான்கு அறைகளைக் கொண்ட அந்த அற்புதமான இதயத்தோடு ஒப்பிட்டு விளங்க வைக்க உலகில் இருக்கும் எந்த ஒரு பொருளையோ, அமைப்பையோ கற்பனை செய்ய
முடியாமலிருக்கிறது...

இதயம் ஒரு அற்புதம்- அதிசயம்.

”அறிந்து கொள்ளுங்கள் ! உடலில ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீராகிவிட்டால் மழு உடலும் சீராகி விடும்.”- (நபிமொழி)

”அறிந்து கொள்ளுங்கள்..! அல்லாஹ்வை நினைவு கூறுவதில் தான் உள்ளங்கள் சாந்தியடைகின்றன..” ( அல்குர்ஆன்......)

Islamic Sinthanai./ ம(னி)த நம்பிக்கை/ Shaifa



"காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் (முறையாக) ஈமான்,(நம்பிக்கை) கொண்டு, நல்லறங்கள் செய்து, சத்தியத்தை ஒருவொருக்கொருவர் உபதேசித்து, பொறுமையையும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்பவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டத்தில் இல்லை)" (அல்குர்ஆன் 103:1-3)