Thursday, 6 April 2017

எனது டயறியின் மறுபக்கம் /மாரடைப்பு/ Dr.Rayees



Dr Rayees அவர்களின் ”எனது டயறியின் மறுபக்கம்”- மாரடைப்பு
நான்கு அறைகளைக் கொண்ட அந்த அற்புதமான இதயத்தோடு ஒப்பிட்டு விளங்க வைக்க உலகில் இருக்கும் எந்த ஒரு பொருளையோ, அமைப்பையோ கற்பனை செய்ய
முடியாமலிருக்கிறது...

இதயம் ஒரு அற்புதம்- அதிசயம்.

”அறிந்து கொள்ளுங்கள் ! உடலில ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீராகிவிட்டால் மழு உடலும் சீராகி விடும்.”- (நபிமொழி)

”அறிந்து கொள்ளுங்கள்..! அல்லாஹ்வை நினைவு கூறுவதில் தான் உள்ளங்கள் சாந்தியடைகின்றன..” ( அல்குர்ஆன்......)

Islamic Sinthanai./ ம(னி)த நம்பிக்கை/ Shaifa



"காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் (முறையாக) ஈமான்,(நம்பிக்கை) கொண்டு, நல்லறங்கள் செய்து, சத்தியத்தை ஒருவொருக்கொருவர் உபதேசித்து, பொறுமையையும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்பவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டத்தில் இல்லை)" (அல்குர்ஆன் 103:1-3)

இன்றைய ஆளுமை 06 / 30 03 17/Shaifa/ஆனந்த ரங்கம் பிள்ளை



ஆனந்த ரங்கம் பிள்ளை

நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்த ரங்கம் பிள்ளை (Ananda Ranga Pillai) பிறந்த தினம் இன்று (மார்ச் 30).

உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியாகப் புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸுடன் (Samuel Pepys) இவரை ஒப்பிட்டு, ‘இந்தியாவின் பெப்பீஸ்’ எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகிறார்